**காதலித்துப் பார்...
**காதலித்தால் BAR...
**காதலித்துப் பார்...
**காதலித்தால் TASMAC BAR...
**கையெழுத்து அழகாகும்...
தலைஎழுத்து தடுமாறும்...
காதலித்துப் பார்...
**உன் முகத்தை கண்ணாடி காட்டாது...
மூன்று முறை பல் தேய்ப்பாய்...
ஆறு முறை தலை கோதுவாய்...
ஒரு முறை கூட குளிக்கமாட்டாய்...
காதலித்துப் பார்...
**கடிதம் எழுதி நோகடிப்பாய்...
கவிதை சொல்லி சாகடிப்பாய்...
உன்னிடம் நீயே பேசிக் கொள்வாய்...
உன்னைவிட்டு எல்லோரும் விலகுவார்கள்...
காதலித்துப் பார்...
**கண் திறந்து கனவு காண்பாய்...
கண்ணாடிமுன் தவம் செய்வாய்...
காத்திருப்பது சுகம் என்பாய்...
காதலித்துப் பார்...
**புரண்டு புரண்டு படுப்பாய்...
நண்பனை பிராண்டுவாய்...
பகலிலும் தூங்கவிடமாட்டாய்...
பகலிலும் தூங்கவிடமாட்டாய்...
காதலித்துப் பார்...
**காக்கை குரலில் அவள் கரைவாள்...
குயிலுக்கு அவள்தான் குருநாதர் என்பாய்...
காதலித்துப் பார்...
**அவள் தான் உலக அழகி என்பாய்...
அவள் தங்கை அவளைவிட அழகு என்பாய்...
அவள் தோழியைப் பார்த்துவிட்டால் இருவரையும்
தங்கை என்பாய்...
அவள் அண்ணன்...அப்பன்...எல்லோரையுமே வில்லன் என்பாய்...
காதலித்துப் பார்...
**அக்னி வெயிலில் அருகருகே அரை நாள் பேச வேண்டுமா!
**ஆளில்லாமல் பேருந்து நிலையத்தில்
அனாதையாய் நிற்க வேண்டுமா!
**ஐஸ் வாட்டர் மட்டுமே குடித்து உன் அத்தனை
சேமிப்பையும் தொலைக்க வேண்டுமா!
**நட்பா! காதலா! புரியாமல்
தினமும் சரக்கு வேண்டுமா!
**MISSED CALL-ல் உன் மொத்த வாழ்க்கை முடிய வேண்டுமா!
**MISSED CALL-ல் உன் மொத்த வாழ்க்கை முடிய வேண்டுமா!
**மூன்றாண்டு படிப்பை ஆறாண்டில் முடிக்க வேண்டுமா!
காதலித்துப் பார்...
**சின்ன சின்ன பரிசுகளில் நீ சிதைந்து போவாயே! அதற்காகவேனும்...
**அப்புறம்...அப்புறம்...என்று அரை நாள் பேசுவாயே! அதற்காகவேனும்...
**PURCHASE செய்து செய்து உன் PURSE கரைந்து போகுமே! அதற்காகவேனும்...
**RECHARGE செய்தே உன் BALANCE முடிந்து போகுமே! அதற்காகவேனும்...
காதலித்துப் பார்...
**அப்பா..அம்மா...சண்டை போட்டாலும்...
**உறவுகள் உனக்கு என்ன உரைத்தாலும்...
**நீ நேசித்த அவளோடு தெருவில் நின்றாலும்...
**எதிர்காலம் புரிந்து எல்லாவற்றையுமே இழந்து நின்றாலும்...
காதலித்துப் பார்...
**சொர்க்கம் சாத்தியமில்லை...
நரகம் மட்டுமே சத்தியம்...
**காதலித்துப் பார்...
**காதலித்தால் BAR...
**காதலித்துப் பார்...
**காதலித்தால் TASMAC BAR...
**காதலித்துப் பார்...
**கண்டிப்பாய் உனக்கு ,மூன்றாம் நாள் பால்...
No comments:
Post a Comment