காதல் வந்தால் சொல்லி அனுப்பு...
*என்னவளே! அடி என்னவளே !
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
*உன்னைப் பார்த்த பின்பு...
என்னைக் காணவில்லையே நேற்றோடு...
*என் மனதைக் கொள்ளையடித்தவளே...
ஒன்றா... இரண்டா... ஆசைகள்...
சொல்லத்தான் நினைக்கிறன்...
*கவிதையே தெரியுமா?
என்ன அழகு! நீ எத்தனை அழகு!
ஒரு மாலை இளவெயில் நேரம்
தேவதையைக் கண்டேன்...
வந்தது பெண்ணா! இல்லை வானவில் தானா!
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதே!
*ஒரு கடிதம் எழுதினேன்...
என்ன சொல்லி நான் எழுத...
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்...
நான் அனுப்புவது கடிதம் அல்ல... உள்ளம்...
*பார்த்த முதல் நாளே!
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...
என்னை பாக்காம போறியே! இது நியாயமா?
*சோறு தின்னு நாளாச்சு...
என் ராத்தூக்கம் போச்சு...
*அழகான ராட்சசியே!
காதல் பிசாசே! காதல் பிசாசே!
லூசுப் பெண்ணே! லூசுப் பெண்ணே! லூசுப் பெண்ணே!
அழகே! பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்...
திருடிய இதயத்தை
தருவியா! தரமாட்டியா!
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்...
*வைகறையில் வைகைக் கரையில்
நினைத்து நினைத்துப் பார்த்தேன்...
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
காதலியே! காதலியே! காதலை ஏன் மறந்தாய்?
*கண்ணே! கலைமானே!
உன்னை சொல்லிக் குற்றமில்லை...
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...
👌👌
ReplyDelete