நேற்று...
உன்னைப் பார்க்கத் துடித்தேன்...
பழகப் பிடித்தேன்...
பேசத் தவித்தேன்...
பிரிய வலித்தேன்...
இன்று...
இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்...
பார்க்கும் போதெல்லாம் வலிக்கிறது ...
உறங்காமல் மனம் தவிக்கிறது...
விடை தெரியாத கேள்விகள்...
மனம் முழுக்க ரணமாய் ...
நாளை...
சிறந்த எதிர்காலம் தருவேன்...
பிரிய நினைப்பேன்...
வெகு தொலைவுக்கு செல்ல...
வெகு தொலைவுக்கு செல்ல...
No comments:
Post a Comment